உயிரே உனக்காக.....
Friday, July 12, 2013
தந்துவிட்டுப் போ
வரம்
தர
மனமில்லை
எனினும்
ஒரு
சாபமாவது
தந்துவிட்டுப் போ
வாழ்ந்துவிட்டுப்
போகிறேன்
அதனுடனாவது
.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment